சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா?

ஒருவன், தனது வீட்டில், கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனது கல்வி வளரும்.

மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனுக்கு செல்வம் பெருகும்.

வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனுக்கு நோய் வராது.

தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனுக்கு அழியாத புகழ் உண்டாகும்.

கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது. மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.

வடக்கு சிவனுக்கு உரியது.தெற்கு யமனுக்கு உரியது.

Sharing is caring!