டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழப்பதால், நிறைய புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகச்சிறந்த புரத உணவான பயிர்களை ஊற வைத்து முளைகட்ட வைத்து சாப்பிடலாம்.

தினமும் 1.4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் அதிக நீர், பழங்கள், சாம்பார், ரசம் ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலிற்கு தேவையான நீர் பூர்த்தியாகும்.