சீனாவில் புக்கிங் மட்டும் 2.0 இத்தனை கோடி வசூலா..!!

தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. ஆனால், சீனாவில் மட்டும் இதுவரை பெரிய மார்க்கெட் ஏதும் இல்லை.

ஆனால், அதுவும் தற்போது 2.0 படம் மூலம் நடக்கவுள்ளது, ஆம், 2.0 சீனாவில் நாளை மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது.

Sharing is caring!