செரிமானத்தைத் தூண்டி எடையைக் குறைக்கணுமா?

உடல் எடையினை குறைக்க என்னத்தான் வழிமுறைகள் இருந்தாலும் சிலர் ஆயுர்வேத முறையே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.

உடல் எடையினை குறைக்க ஒரு சில மூலிகை ஆயுர்வேதத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அந்தவகையில் ஆயுர்வேத முறையில் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி செரிமானத்தை சிறப்பாக நடைபெறச் செய்து, உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடலாம் அல்லது 3-5 கிராம் நெல்லிக்காய் பொடி அல்லது 5-10 மிலி நெல்லிக்காய் ஜூஸை அன்றாடம் உட்கொள்ளலாம்.
  • தினமும் உணவில் 3-12 கிராம் அஸ்வகந்தா பொடியை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது மசாலா டீயுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
  • அதிமதுர வேரை அன்றாடம் குடிக்கும் டீயுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த ஆயுர்வேத மூலிகை நினைவாற்றலை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கும்
  • ஜாதிக்காயை தினமும் 2-3 டீஸ்பூன் எடுத்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல தரமான தூக்கத்தைப் பெற உதவும்.
  • 2 டீஸ்பூன் காட்டு அஸ்பாரகஸ் பொடியை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் முழு பலனையும் பெறலாம்.

Sharing is caring!