செல்வமும், செல்வாக்கும் என்றும் நிலைத்திருக்க நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் இதுதான்…!

ஏற்ற இறக்கமான வாழ்க்கை இருப்பவர்கள் வாழ்க்கை ஆட்டம் காணாதிருக்க ஆடிக்கொண்டிருக்கும் நடராஜரை (நடனம் ஆடிய) திருவாதிரை நாளில் தரிசிக்கச் செல்ல வேண்டும்.சிலர் ஒரு காலத்தில் ஓகோ என்று உச்சமாக வாழ்க்கை வாழ்வர். பிறகு திடீரென பள்ளத்தில் கிடப்பர். இப்படி வாழ்ந்தோமே என்று ஏங்கும் சூழ்நிலை சிலருக்கு அமையலாம்.

கொஞ்ச நாள் வாகனம் வைத்து வசதியாக இருப்பார்கள். பிறகு நடந்து செல்லும் சூழ்நிலை உருவாகிவிடும். இப்படி ஏற்ற இறக்கமான வாழ்க்கை இருப்பவர்கள் வாழ்க்கை ஆட்டம் காணாதிருக்க ஆடிக்கொண்டிருக்கும் நடராஜரை (நடனம் ஆடிய) திருவாதிரை நாளில் தரிசிக்கச் செல்ல வேண்டும்.வெல்லம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால் வெல்லும் வாழ்க்கை அமையும்.

Sharing is caring!