தவிர்க்க முடியாத உணவாக மாறிய பரோட்டா..!!

பரோட்டா, வீச்சு, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டை வீச்சு என்றாலே ஒரு பக்கம் சுவையும் மற்றொரு பரோட்டா தீமையானதே என அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நம் அன்றாட வாழ்வில் பரோட்டா தவிர்க்கமுடியாத உணவாக மாறிவிட்டது.

இதற்கு காரணம் அதன் சுவையும், மலிவான விலையும், கணவன் மனைவிபோல் புரோட்டா குருமா கைப்பக்குவமும் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நான்கு பரோட்டா சாப்பிட்டால் பசியை போக்கி ஒரு நாள் முழுவதும் வேலை செய்யக் கூடிய சக்தியை தருகிறது.

அவ்வளவு சக்தியை தந்தால் அதை சாப்பிட வேண்டியதுதானே என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் பரோட்டா சாப்பிடக் கூடாது ஆபத்தானது என சொல்கிறார்கள். அதற்கான காரணத்தினை ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாமே….

Sharing is caring!