தானம் செய்வோம்; அருளைப் பெறுவோம்!

மஹாளய பட்ச காலத்தில், தானம் செய்வது பெரும் பலனை தரும். நாம் செய்யும் சிறு தானமும், நம் முன்னோர்களின் பசியை தீர்த்து, அவர்களின் ஆசியை கிடைக்கச் செய்யும். ஒவ்வொரு பொருளையும் தானம் செய்வதன் மூலம் சில குறிப்பிட்ட பலன்களை அடைய முடியும். அதன் பட்டியல்.

அன்னம் –  வறுமை, கடன் நீங்கும்

துணி – ஆயுள் அதிகரிக்கும்

தேன் – புத்திர பாக்கியம்

தீபம் – கண் பார்வை வலுப்பெறும்

அரிசி – பாவங்களை போக்கும்

Sharing is caring!