தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள்!

பிரசவத்தின் மூலம் பிள்ளை பெரும் ஒவ்வொரு உயிரினமும்,  சிசுவிற்காக  தனது உதிரத்தை பாலாக மாற்றி, பல ஊட்டச்சத்துக்களை உட்புகுத்தி, உணவாக அளிக்கிறது. இந்த வகையை சார்ந்தவர்கள் தான் மனித இனமும். ஆனால் மற்ற எல்லா செயல்களிலும் மாற்றத்தை புகுத்திய மனித இனம், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதிலும் தங்களுக்கு ஏற்றார் போல பலமாற்றங்களை செய்து கொண்டனர்.

நாகரிக மாற்றத்தின் காரணமாக, இரு பாலரும் பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரசவத்திற்கு பின்னர் சில மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பெண்கள் தாய் பாலை புட்டியில் எடுத்து வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

அதே போல,  தனது அழகு கெட்டுவிடும் என நினைக்கும் பெண்கள் தாய் பால் கொடுப்பதையே தவிர்த்து விடுகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் தாய் மற்றும் சேய் என இருவருக்கும் மிகப்பெரிய தினங்களை உண்டாக்க கூடியவை. குழந்தை பெற நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் :

தாய் பால் கொடுப்பதனால், பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ரத்த இழப்பு குறைகிறது.

Sharing is caring!