தாய்ப்பால் சுரக்க அருமையான இலை

கண்ணிப்பெண்கள் வாழும் வீட்டில் ஒரு கல்யாண முருங்கை (முள்ளுமுருங்கை) நடு, என்பார்கள், முள்ளுமுருங்கையின் இலைகள் ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.

வாருங்கள் முள்ளு முருங்கையின் நன்மை குறித்து காண்போம்.

நெஞ்சு சளி,

காலையில் வெறும் வயிற்றில் முள்ளுமுருங்கை இலையை அரைத்து அதன் சாற்றை பதமாக கொதிக்க வைத்த தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை நீங்கும், உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும்,

 கர்ப்ப பையில் கட்டி, முள்ளுமுருங்கை இலையை அரைத்து அரிசி மாவோடு சேர்த்து தோசையாகவும், இட்லியாகவும் சாப்பிடலாம், அடிக்கடி அடி வையிற்றில் வரும் வலி நீங்கும், கட்டி கரைந்துவிடும்,

தாய்ப்பால் சுரக்க,

குழந்தைக்கு கொடுக்கும் நேரத்தில் பால் கட்டிக்கொண்டது, பால் வருவதில்லை, மார்பகத்தில் வலி, போன்ற பிரச்சினை உள்ள தாய்மார்கள் முள்ளுமுருங்கை இலையை கீரை போலவும் வதக்கியும் தாலித்தும் உண்ணலாம், கசப்பு அதிகமாக இருந்தால் தேங்காய் சேர்த்துக்கொள்ளளாம், அல்லது வேறொரு கீரையோடு சேர்த்தும் சமைக்கலாம்,

மாதவிடாய் கோளாறு,

மாசம் தள்ளிப்போய்விட்டது, வெள்ளை நிறத்தில்…*** போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் உணவில் முள்ளுமுருங்கை இலையை சேர்த்துக்கொள்ள வேண்டும், மிக விரைவில் உடலின் சில மாற்றங்களை உணர்வீர்கள்,

மார்பக புற்றுநோய்,

மார்பு வயதிற்கு மேல் பெரிதாக இருக்கிறது, மார்பில் கட்டி, அரிப்பு, வெள்ளையாக தோல் மாறுகிறது, போன்ற பிரச்சினை உள்ளவர்கள் முள்ளுமுருங்கை இலையின் சாற்றில் சிறிது தேன் கலந்து காலை வெறும் வைற்றுடன் பருகும் பழக்கம் கொண்டால், கட்டி கரைந்துவிடும், மாத்திரை ஊசி தேவையில்லை, மார்பு வயதிற்கு ஏற்ப எடுப்பானதாக மாறும்.

Sharing is caring!