தினம் ஒரு மந்திரம்..7 தலைமுறை காக்கும்

இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து,பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின் புண்ணியம் அவனது 7 தலை முறையைக் கரை ஏற்றி விடும் என்பது நம்பிக்கை.

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

Sharing is caring!