தீய சக்திகளை அகன்று தலை தெறிக்க ஓட செய்யும் ஒற்றை வரி மந்திரம்!

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜோதிடத்தில் 12 ராசியும் தனித்துவமான குணங்களையும், சக்தியையும் கொண்டுள்ளது.

இங்கு ஒவ்வொரு ராசிக்குமான ஒற்றை வரியில் மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தினமும் பக்தியுடன் படித்து அத்தனை நன்மைகளையும் பெறுங்கள்.

மேஷம்

ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம்

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம்

ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம்

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி

ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம்

ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம்

ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு

ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம்

ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம்

ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம்

ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

Sharing is caring!