தீராத பேன் தொல்லையா?

பேன், பொடுகுத் தொல்லை எல்லாருக்குமே தீராத தொல்லையாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு தூக்கி கொண்டையோ அல்லது அலங்காரமோ செய்தால் அப்பட்டமாக தெரிந்து விடும்.

குளிர்காலத்தில் சொல்லவே வேண்டாம். தலை அரிப்பு, முடி உதிர்தல் சேர்ந்து கொள்ளும்.

முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணம் பொடுகுதான். பொடுகைப் போக்க ஷாம்பு உபயோகித்தும் பார்த்தாயிற்று. எல்லாவித குறிப்புகளும் பயன்ப்படுத்தியாச்சு.

ஆனால் அப்போதைக்கு பலன் தந்தாலும், மறுபடியும் வந்துவிட்டதே என கவலைத் தொற்றிக் கொள்வது பலருக்கும் நடப்பதுண்டு.

அப்படி நிரந்தரமாக பொடுகைப் போக்க பல மூலிகைகள் உதவுகிறது. அவற்றை சரியான விகிதத்தில் தவறாமல் பயன்படுத்தினால் பொடுகை முற்றிலும் போக்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Sharing is caring!