தொப்பையை வெறும் ஏழே நாட்களில் விரட்டலாம்! எப்படி தெரியுமா?

உலகில் ஒவ்வொரு வருடமும் உடல் பருமனால் கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இதற்கு உண்ணும் உணவுகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இங்கு ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய முக்கிய சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அற்றினை தெரிந்து கொண்டு தினமும் முயற்சி செய்து பாருங்கள்.
  • எண்ணெயில் பொரிக்கப்பட்ட மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • தினமும் காலை எழுந்தது முதல் இரவில் படுக்கும் வரை குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
  • ஃபாஸ்ட் புட் உணவுகள், பிட்சா, பர்கர், வறுத்த உணவுகள், டின் உணவுகள், இனிப்புப் பதார்த்தங்கள், ஹாட்-டாக்ஸ், உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
  • தினமும் வேக வைத்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
  • தினமும் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை அளவான உணவை எடுத்து வாருங்கள்.
  • உணவு உண்ணும் போதும், உணவு உட்கொண்ட பின்னரும் தண்ணீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • இரவு நேரத்தில் 8 மணிக்கு மேல் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சுக்கு பொடி

உடல் எடையை எளிதாக குறைக்க கூடிய அந்த பொடி வேறு எதுவும் இல்லை.

சுக்கு பொடி தான். சுக்கு பொடியில் உள்ள சில முக்கிய மூல பொருட்கள் தான் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் ஒரே வாரத்தில் உங்கள் தொப்பை, உடல் எடை, கொழுப்பு ஆகிய அனைத்திற்கும் தீர்வை கொடுத்து விடலாம்.

Sharing is caring!