நவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்!

நவராத்திரி நாளில், அம்பிகை வழிபாட்டில், கோலத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வித மாவில் விதவிதமான கோலம் போட்டு வழிபட வேண்டும்.

முதல் நாள் – அரிசி மாவு பொட்டு

இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்

மூன்றாம் நாள் – முத்து மலர்

நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு

ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்

Sharing is caring!