நீங்கள் தேவையில்லையென தூக்கியெறியும் இந்தப் பொருளிலில் இவ்வளவு ரகசியம் உள்ளதா…? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!

முட்டை ஓட்டில் அதிகளவு கல்சியம் சத்து உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது. முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் மற்ற இடங்களில் படிந்திருக்கும் கரைகளை எளிதாக அகற்றலாம்.முட்டை ஓட்டினை முகத்தில் தேய்க்கும் போது சருமமானது மென்மையாகிறது.முட்டை ஓடுகள் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும், கொழுப்பின் குறைக்கவும் உதவுகிறது.

தினமும் நாம் அரை ஸ்பூன் முட்டை பவுடரை உட்கொண்டால் நம் அன்றாட தேவைக்கான கால்சியத்தில் 90 சதவீதம் தருகின்றது.முட்டை ஓட்டினை நன்கு அரைத்து, நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாம், இதன் மூலம் அவற்றிற்கு தேவையான கல்சியசத்தானது கிடைக்கும்.

காபி கலக்கும் போது அதனுடன் சிறிது முட்டை ஓட்டின் பவுடரை சேர்த்தால், அதில் உள்ள கசப்பு தன்மையானது குறைந்து இனிப்பு சுவை அதிகரிக்கும்.தாவரங்களை முட்டை ஓட்டில் வளர்த்து நட்டால், அவை எளிதில் மட்கி அவற்றிற்கு உரமாகவும் மாறும் தன்மை கொண்டது.

Sharing is caring!