நீரிழிவை கட்டுப்படுத்தும் சைவ உணவுகள்!

இன்றைய சூழலில் நீரிழிவு பிரச்னை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்க கூடிய ஆபாயகரமான பிரச்னையாகிவிட்டது.  உடலுக்கு தேவையான இன்சுலின் அளவு முறையாக சுரக்காத  போது, ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படும் இதன் காரணமாக பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.  பொதுவாக நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நம் நாகரிக உலகின் உணவு பழக்கம் என்றே சொல்லலாம்.

நாக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஆரோக்யத்தை தொலைத்தவர்கள் பலர் அவர்களுக்கான ஒரு அறிய வாய்ப்பை கண்டறிந்துள்ளது மருத்துவ உலகு. சைவ உணவுகளில் சில ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவுவதுடன், நீரிழிவு பிரச்னை வராமலும் தடுக்குமாம். இத்தகைய நnமை பயக்க கூடிய சைவம் சார்ந்த சில உணவுகளை இங்கே பார்க்கலாம்.

பருப்பு வகைகள்
முழு தானியங்கள்
கொட்டைகள் மற்றும் விதைகள்

காய்கறிகள்: 

பாகற்காய்,
சுரைக்காய்,
வெள்ளரி,
சாம்பல் சுண்டைக்காய்,
முட்டைக்கோஸ்,
காலிஃபிளவர்,
வெங்காயம்,
காளான்கள். தக்காளி,

Sharing is caring!