பழங்கள் சாப்பிட வேண்டிய நேரம்

பழங்கள் எந்த எந்த நேரத்தில் சாப்பிட்டால் அல்லது தீமை ஏற்படும் என்பதனை நன்று அறிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா?

  • அவ்வாறு செய்தால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேறும்
  • இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
  • சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிடலாமா?
    • அப்படி செய்தால் முதலில் பழம்தான் ஜீரணமாகும்.
    • உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
    • உட்கொண்ட உணவுகள் செரிக்காது.
    • இந்த நிலையில், உடனே பழங்கள் சாப்பிட கூடாது
    • அப்படி செய்தால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
    • உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பழம் சாப்பிடலாம்அல்லது உணவு சாப்பிட்ட பின்னர் பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

      பழங்களை தனியாக சாப்பிடாமல், மிக்சியில் அறைத்து சக்கரை சேர்த்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது ஒரு தவறான முறையாகும்.

    • பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட, பழமாக சாப்பிடுவதுதான் நல்லது.அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும்.

      முழுமையான சத்தும் முழுமையாக கிடைக்கும்.

Sharing is caring!