புகை பிடித்துவிட்டு உடனடியாக இதை செய்யாதீர்கள்…!!

மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் உடனடியாக சூடான தேநீர் அருந்துவதால் எஸாகேஜியல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில்,பெரும்பாலோனோர் மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனாலேயே பலருக்கு இளம் வயதிலேயே நோய்கள் வருகின்றது.

சிலருக்கு மது அருந்திவிட்டு, புகை பிடித்துவிட்டு தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளது. அருந்திவிட்டு புகை பிடித்துவிட்டு சூடாகத் தேநீர் அருந்துவது புற்றுநோயால் இறப்பு உண்டாவதை ஐந்து மடங்கு அதிகப்படுத்தும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

மது அருந்திவிட்டு, புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவதால் தொண்டைக்குழி, உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

எனவே தயவு செய்து இந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள். பலருக்கும் இந்த விஷயத்தை பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Sharing is caring!