பெருமை வாய்ந்த பிள்ளையார்

எந்த வழிப்பாட்டிலும், விநாயகருக்கு இடம் உண்டு. விநாயகரை வழிபடாமல், பூஜை செய்யாமல், எந்த செயலை செய்தாலும், அது வெற்றி பெறாது. விநாயரை வழிபட்டபின் தான், இஷ்ட தெய்வங்களை பூஜிப்பது,  இந்தியாவில் மட்டுமின்றி,. உலகம் முழுவதும் உள்ளது.
விநாயகரை நாம், கணேஷ், கணேசன்’ என அழைக்கிறோம். கிரேக்கர்களும் ரோமானியர்களும், ஜேனேஷ்’ என்ற தெய்வத்தை முதலில் வழிபட்ட பின்தான் எந்த செயலையும் தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த,  ஜேனேஷ் என்ற தெய்வத்தின் அடிப்படையில்  தான், ஆங்கில ஆண்டின் முதல் மாதத்துக்கு, ஜனவரி என பெயரிட்டடதாவும் கூறப்படுகிறது.

Sharing is caring!