மாதுளம் பழத்தை சுத்தம் செய்வது இவ்வளவு ஈசியா?

பழங்கள் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொரு பழத்திலும் ஆரோக்கியமான சத்துக்கள் நிறையவே உள்ளது.

அதனால், தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி இருப்பது போன்று ஃப்ரிட்ஜ் இருக்கின்றது.

ஃப்ரிட்ஜ் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், இன்றைய காலத்துப் பெண்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

நாம் பழங்களை தினமும் சுத்தப்படுத்தி சாப்பிட சிரம படுவோம். சில பழங்களை இளகுவாக சுத்தம் செய்ய முடியும். ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இனி எப்படி பழங்களை எழிய முறையில் சுத்தம் செய்யலாம் என்று அறிந்து கொள்ளுங்கள்.

Sharing is caring!