மீண்டும் சுவைக்கத் தூண்டும் கற்கண்டு பொங்கல்!

ஆரோக்யம் குறித்த கட்டுரையில், அவ்வப்போது ரெஸிபி வகைகளும் நாம்

பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இன்று நாம் கற்கண்டு பொங்கல்

 செய்வதைப் பற்றி பார்க்கலாம். இன்று வரலஷ்மி நோன்பு. லஷ்மிக்கு பிடித்த

பொருள்களில் கற்கண்டும், நெய்யும் உண்டு. அதோடு நைவேத்யத்துக்கும்

சர்க்கரைப்பொங்கல் செய்வது வழக்கம். அதற்கு மாறாக கற்கண்டு பொங்கலை செய்து  படைக்கலாமே…வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்கு நடுவில் கற்கண்டு பொங்கல்

இனிப்பு விரும்பாதவர்களுக்கும் பிடித்த ரெஸிபியாக இருக்கும். இனிப்பிலும் தனிச்சுவையோடு

Sharing is caring!