மீன் எண்ணையை உள்ளெடுப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள்..!!

மீன் எண்ணைய் என்பது மீன்களை உண்பதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஒரு வகை ஆரோக்கியமான கலவையாகும்.

இது மாத்திரை வடிவிலும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதில் ஒமேகா 2 எனும் கொழுப்பமிலமும், விட்டமின் ஏ, விட்டமின் டி என்பனவும் காணப்படுகின்றன.

பொதுவாக மீன் எண்ணையானது இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு உதவுகின்றது.

ஆனால் இதனை விடவும் வேறு நன்மைகளும் காணப்படுகின்றன.

அதாவது விழிவெண்படலம், மூளை மற்றும் நரம்புத் தொகுதியை பாதுகாக்கின்றது.

அதேபோன்று மற்றொரு ஆய்வில் மீன் எண்ணையில் காணப்படும் ஒமெகா 3 கொழுப்பமிலம் ஆனது புரஸ்டேட் புற்றுநோயை தடுக்கக்கூடியது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பெண்களில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனச்சோர்வையும் தடுக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவை தவிர கண்பார்வையை விருத்தி செய்தல், அல்ஸைமர் நோயை தடுத்தல், வலிப்பு ஏற்படுவதை தடுத்தல் நினைவாற்றலை அதிகரித்தல் போன்றவற்றிற்கும் இம் மீன் எண்ணை உதவுகின்றது.

Sharing is caring!