முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க

சுடுநீரில் வேப்பிலையை போட்டு, முகத்துக்கு ஆவி பிடித்தால், முகத்திலுள்ள பருக்கள் நீங்குவதோடு, சருமமும், நாளடைவில், “பேபி சாப்ட்’ ஆகி விடும்.

* முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, சிறிதளவு முருங்கை இலைச் சாறும், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பூசினால், நல்ல பலன் கிடைக்கும்.

Sharing is caring!