வயிட் சாக்லெட்…நன்மை பல

தினமும் சிறிதளவு வயிட் சாக்லெட் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது…

டார்க் சாக்லேட், வயிட் சாக்லேட் என இரண்டு வகைகளில் சாக்லேட்டு உள்ளது.

வயிட் சாக்லேட்டில் வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவை நிறைந்து காணப்படுகின்றது.

வயிட் சாக்லேட் உள்ள நன்மை?

 • வயிட் சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது.
 • சுமார் 169 மிகி கால்சியம் உள்ளது.
 • எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு உதவுகிறது.
 • ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான பளேவோனாய்டுகள் உள்ளது.
 • ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
 • வயிட் சாக்லேட்டில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது.
 • நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.
 • வயிட் சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும்.
 • அதில் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
 • வயிட் சாக்லேட்டில் டோபமைன் உள்ளது.
 • மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியடைய செய்து.
 • இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற செய்யும்.
 • அத்துடன் ஆய்வு ஒன்றில் வயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!