வறட்டு இருமலால் அவதியா… இதோ எளிமையான முறையில் தீர்வு

சென்னை:
வறட்டு இருமலுக்கான சிறந்த மருந்து எது தெரியுங்களா?

வறட்டு இருமலை அடியோடு போக்கும் மருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளில் உள்ளது. அது வேற எதுவும் இல்லைங்க பேரீச்சம்பழம் தான்.

ஆமாங்க… 6 பேரீச்சம்பழம் எடுத்து மூன்று டம்ளர் பாலில் மிதமான சூட்டில் 25 நிமிடம் அடுப்பில் வைத்து வேகவிடவும் . அந்த பேரிச்சம்பழம் நன்கு ஊறி இருக்கும்.

அப்படி ஊறிய பேரிச்சம்பழப் பாலை மூன்று வேளை குடிக்கவும். அப்படி குடித்தால் வறட்டு இருமல் அடியோடு நின்று விடும். அத்துடன் உடலுக்கும் இரும்பு சத்து கிடைக்கும். பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து 11 சதவீதம் இருக்கு என்பது தெரியுங்களா!

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!