வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும், வெற்றிலைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு…! தெரியுமா உங்களுக்கு?

நாம் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும், வீடுகளிலும் பண புழக்கம் பெருகுவதற்கு தற்போதெல்லாம் இணையத்தில் ஏகப்பட்ட டிப்ஸ்களை நாம் கண்டு வருகிறோம்.இப்போது அம்மாதிரியான ஒரு டிப்ஸினையே நாம் காணப்போகிறோம். புதன் கிழமை மதியம் 1-2 க்குள் ஐந்து வெற்றிலைகளில் ஒவ்வொன்றிலும் சிறிதளவு லேசாக நெய் தடவி சிறிய பட்டு துணி ஒன்றில் முடிந்து வீடு/வியாபாரம்/தொழில் ஸ்தானங்களில் வைத்து வர பண புழக்கம் அதிகரிக்கும். மந்தமான வியாபார,தொழில்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு புதனும் குறிப்பிட்ட அதே நேரத்தில் வெற்றிலைகளை மட்டும் மாற்றி வேறு வைக்கவும். பழையவற்றை கால் படாத இடத்தில் களைந்து விடலாம்.

Sharing is caring!