வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடியுங்கள்..!! பின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்..!!

க்ரீன் டீ குடித்த பின்னும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று கவலைப்படுவதுண்டு.

எப்படி குடிக்க வேண்டும் என்ற ட்ரிக்கை தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்.

அதன் வெப்ப நிலை, வாசனைப் பொருட்கள் என பலவிஷயங்கள் அதன் சத்துக்களை பாதிக்கின்றது.

வாசனை க்ரீன் டீ பாக்கெட் வாங்குகிறீர்களா?

இப்போது சாமந்தி , பெர்ரி டீ என பல வகை வாசனை பொருட்களை சேர்த்து க்ரீன் டீ கடைகளில் விற்கப்படுகிறது.

ஆனால் அந்த பொருட்கள் க்ரீன் டீயிலுல்ள சத்துக்களை பாதிக்கும். சுத்தமான வேறு வாசனைகள் கலக்காத க்ரீன் டீயே உடலுக்கு முழு சத்தையும் தரும்.

வாங்கி எத்தனை நாட்களுக்கும் குடிக்க வேண்டும்?

தேயிலை தூள் எப்போது பாக்கெட் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். ஏனென்றால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் 6 மாதத்திற்கு பின் அதன் சக்தியை இழந்துவிடும்.

ஆகவே பாக்கெட் தயாரிக்கப்பட்ட சில மாதங்களில் உபயோகித்துவிடுங்கள். அதன் பின் உபயோகித்தாலும் பயன் இருக்காது.

அடர்த்தி பாதிக்குமா?

1 மி.லி க்ரீன் டீ தூளில் 8-10 கப் அளவு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். டீ பாக்கை விட நேரடியாக தேயிலை தூளை நீரில் கொதிக்க விடுவதால் அதன் பலன் நிறைய கிடைக்கும்.

அதிலுள்ள கேடசின் என்ற பாலிஃபீனால் உடல் எடையை குறைக்கும். குடல்களில் படியும் கொழுப்பை கரைக்கும். புற்று நோயை தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே தினமும் தரமான க்ரீன் டீயை குடியுங்கள்.

Sharing is caring!