மரண அறிவித்தல்

செல்வி சுகந்தி சுந்தரலிங்கம்

மண்ணில்: 31 Aug,1978 - விண்ணில்: 23 Aug,2018

Published on 27 Aug, 2018
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுகந்தி சுந்தரலிங்கம் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரி, கோமதி, பெரியநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ஜெயந்தி(சுவிஸ்), ரேவதி, சித்திரா(இலங்கை), பிரேமாவதி(சுவிஸ்), சசிகுமார், நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமேஸ்(சுவிஸ்), தனபதி, காலஞ்சென்ற அன்பழகன், ராஜ்குமார்(சுவிஸ்), அலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருண்(சுவிஸ்), நவீன்(சுவிஸ்), தர்ஷன், ஜோதி, வராகி(இலங்கை), லக்‌ஷி(இலங்கை), பவிந்தன்(இலங்கை), ரஜிந்தன்(இலங்கை), ராகுல்(சுவிஸ்), ரக்‌ஷா(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும்,

ஜேகப் அவர்களின் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
110 Golden Springs Dr,
Brampton,
ON L7A 4N7,
Canada.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
முகவரி :
110 Golden Springs Dr, Brampton, ON L7A 4N7, Canada.

கிரிஜை

திகதி :
முகவரி :

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

சித்திரா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779688059
நந்தினி — கனடா
+14377777980
திரு — கனடா
செல்லிடப்பேசி: +14163153456
ரேவதி — கனடா
+14164144874
அலன் — கனடா
+16472741884