மரண அறிவித்தல்

திருமதி கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம்

மண்ணில்: 06 Jan,1957 - விண்ணில்: 25 Jun,2018

Published on 2 Jul, 2018
யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகேஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிசாந்தன், பிறேம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாமதேவன், சறோஜினிதேவி(Annapoorna Takeout & Catering- Mississauga), காலஞ்சென்ற வாசுதேவன், உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசரதி, கனகலிங்கம்(Annapoorna Takeout & Catering- Mississauga), கேதீஸ்வரன், அனுசா, சுதர்சனா, பேபி, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
42 Interlacken Dr,
Brampton,
ON L6X 0W3,
Canada.

தகவல்
நிசாந்தன்(மகன்), பிறேம்(மகன்)

 

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
ஞாயிற்றுக்கிழமை 01/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
Scott Funeral Home - Mississauga Chapel, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada

கிரிஜை

திகதி :
திங்கட்கிழமை 02/07/2018, 09:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி :
Scott Funeral Home - Mississauga Chapel, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada

தகனம்

திகதி :
திங்கட்கிழமை 02/07/2018, 01:30 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகள்

வீடு — கனடா
+19054577191
நிசாந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167375728
பிறேம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474645273
க. செல்லம்மா — கனடா
+19052320334
க. வாமதேவன் — கனடா
செல்லிடப்பேசி: +14168784428
க. கிருபாகரன் — கனடா
+19053020167
க. கோபாலன் — கனடா
+14165549917