மரண அறிவித்தல்

திரு ஐயம்பிள்ளை அப்புக்குட்டி

மண்ணில்: 08 Jun,1937 - விண்ணில்: 16 Feb,2021

Published on 16 Feb, 2021

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு காந்திஜி வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை அப்புக்குட்டி அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகம்மா, திரவியம் ஆகியோரின் அன்புக் கணவரும்,

ரவீந்திரா, பவீந்திரா, தயாபரராஜா, காலஞ்சென்ற செல்வகுமாரன்(சுட்டி), விமலினி, வினோதினி, கருணதாசன்(பெரியதம்பி), ஜீவகாந்தன், விஜயகாந்தன், ராஜீவ்காந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முருகர், மாணிக்கம், செல்லையா, பொன்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கம், கனகராசா, நவனேஸ்வரன், பாஸ்கரன், செல்வி, அபிராமி, ஷோபா, அனுலா, இலங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி,  சின்ராசா மற்றும் செல்லத்துரை, யோகம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
17-02-2021 புதன்கிழமை
முகவரி :
கொக்குவில் மேற்கு

கிரிஜை

திகதி :
17-02-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00
முகவரி :
கொக்குவில் மேற்கு

தகனம்

திகதி :
17-02-2021 புதன்கிழமை
முகவரி :
கோம்பயன்மடல் இந்து மயானம்

தொடர்புகள்

பாஸ்கரன் - மருமகன்
+15147145805
கருணதாசன்(பெரியதம்பி) - மகன்
+15146327653
ஜீவகாந்தன்(ஜீவா) - மகன்
+15144515504
விஜயகாந்தன்(விஜி) - மகன்
+14389956678
ராஜீவ்காந்தன்(ராஜீவ்) - மகன்
+15148897012
கமல் - பேரன்
+33665746050
பெனா - பேரன்
+33749371047