மரண அறிவித்தல்

திரு சின்னப்பா அருளானந்தம்

மண்ணில்: 04 Mar,1926 - விண்ணில்: 06 Nov,2020

Published on 7 Nov, 2020

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா அருளானந்தம் அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா(ஸ்தாபகர், ஆசிரியர்) சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலசுப்பிரமணியம்(கனடா), சச்சிதானந்தன்(கனடா), குணபாலா(நோர்வே), தயாபரன்(கனடா), குமுதினி(கனடா), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னைய்யா, தில்லையம்பலம், அருளம்பலம், வேலுப்பிள்ளை, மீனாட்சிபிள்ளை, பத்தினிபிள்ளை, சிவக்கொழுந்து, நாகமுத்து, சோமசுந்தரம், பொன்னம்மா, பசுபதி, மங்கயற்கரசி மற்றும் பரம்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமணீஸ்வரி(கனடா), சாந்தமலர்(கனடா), கோமதி(நோர்வே), மாலதி(கனடா), சிறீகரன்(கனடா), சிவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான  வள்ளியம்மை, தெய்வானைபிள்ளை, பார்வதிபிள்ளை, பத்தினிபிள்ளை, சுப்பிரமணியம், சுப்பிரமணியம், பழனியப்பா, கணபதிபிள்ளை மற்றும் கண்ணம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, கார்த்திகேசு, திருநாவுக்கரசு, அருளானந்தம், இராசமணி மற்றும் அமிர்தலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகலனும்,

ஆரணி, ஆரபி, அனுஜன், சிந்தூரா, சர்மிலன், கெளசிகா, சுபானுகா, அபினன், சுவாதி, சிவானி, சியாம், யாதவி, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
முகவரி :

கிரிஜை

திகதி :
Sunday, 08 Nov 2020 8:30 AM - 10:00 AM
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

பாலசுப்ரமணியம் - மகன்
Mobile : +14162645284
சச்சிதானந்தன் - மகன்
Mobile : +14165587942
குணபாலா - மகன்
Mobile : +4790565263
குமுதினி - மகள்
Mobile : +14163177889
யாழினி - மகள்
Mobile : +447877583979
தயா - மகன்
Phone : +19054950083 Mobile : +14166063530