மரண அறிவித்தல்

திரு நாகமுத்து வேலுப்பிள்ளை கந்தையா

மண்ணில்: 15 Jun,1927 - விண்ணில்: 28 Oct,2018

Published on 31 Oct, 2018
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கம்பஹா, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து வேலுப்பிள்ளை கந்தையா அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மகாலிங்கம், சண்முகராசா, அன்னலெட்சுமி, சிவநேசன், வசந்தராணி, நீதிராசா, வளர்மதி, சச்சிதானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், பூரணம், தெய்வானை, ஆச்சிமுத்து, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதனி, ஜெயரஞ்சினி, பற்குணன், தர்ஷினி, புஸ்பாகரன், வினோதினி, சிவதாசன், தக்‌ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, ஆறுமுகம், வேலுப்பிள்ளை, கந்தையா மற்றும் இரத்தினம், காலஞ்சென்றவர்களான பேரம்பலம், மணோண்மணி மற்றும் பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரசாமி- கனகலெட்சுமி, ஆறுமுகம்- சரஸ்வதி, இராசதுரை- பூரணதேவி, தர்மலிங்கம்- மங்கயற்கரசி, சங்கரப்பிள்ளை- மகேஸ்வரி, நவரத்ணம்- அருந்ததி, சுப்பிரமணியம்- பூரணம், நாகேந்திரன்- பத்மராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

கவிதா- கிளிண்டன், கேசங்கர்- ஜாஸ், அஜந்தன்- மோனிக்கா, சஜிதா, சஜீபன், கோஷிகன், தனேஷ்- காயா, பிரதீஸ், சதுஷா, வினுஷா, தனுஷ், கீத்தன், கிரி, மானுஷா, கருன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கீத்தன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
புதன்கிழமை 31/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரிஜை

திகதி :
வியாழக்கிழமை 01/11/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

மகாலிங்கம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168373632
சண்முகராசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478034237
இந்திரா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16476409574
நேசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477005857
வசந்தா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479972963