மரண அறிவித்தல்

நடேசன் (தவம்) சுப்பிரமணியம்

மண்ணில்: 14 Nov,1947 - விண்ணில்: 21 May,2021

Published on 23 May, 2021
யாழ் அனலைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாக கொண்டவரும் , ஆனந்தபவன் உரிமையாளருமான நடேசன் (தவம்) சுப்பிரமணியம் அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (முருகையா) மற்றும் யோகேஸ்வரி (கனடா ) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 ஜெயராணி (ராணி) அவர்களின் ஆருயிர் கணவரும் நிந்துஜா, சபீஜன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலஞ்சென்றவர்களான உலகநாதன், சிவகுமாரன், சிவானந்தன் மற்றும் பத்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், வாசுகி, அன்பரசி, பவானி, ஸ்ரீதரன், தவயோகராஜா(யோகன்), சிவயோகராஜா(சிவம்), யோகராணி(கீதா), காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோசலா, சத்தியபாமா, விவேகானந்தன், பாலரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
றோசன், கவின், ஆகாஷ், அபிலாஷ், ஜனகன், கீத்னா, அர்ச்சனா, விகாஷன், அஜீவன், நர்த்தனா, நிலானா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுதன் – அஞ்சலா, லவன் – ஆருஷா, சௌந்தர்யா ஆகியோரின்  சித்தப்பாவும்,
பாலாஜி, நந்தியா, குபேரன், கௌசிகன், கபிலன், ஆதவன், விபூஜா, நிதுஜா, அபர்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்  மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு:
Viewing time Drive-through only
தகவல்: குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
Wednesday 26-05-2021 2pm - 5pm
முகவரி :
Brampton Crematorium & Visitation Center,
30 Bramwin Court, Brampton, Ontario , L6T 5G2, Canada

கிரிஜை

திகதி :
Wednesday 26-05-2021 5pm - 6pm
முகவரி :
Brampton Crematorium & Visitation Center,
30 Bramwin Court, Brampton, Ontario , L6T 5G2, Canada

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

நிந்துஜா (மகள் )
647-622-8957
சபீஜன் (மகன்)
647-984-8957
யோகன் (மைத்துனர்)
416-819-3874
சிவம் (மைத்துனர்)
416-434-5582
பத்மா (சகோதரி )
905-913-2050
கோடி (மைத்துனர்)
416-846-1281