உன் இசை

சிலரின் இசை…தேன்!
சிலரின் இசை…மது!
சிலரின் இசை…பால்!
சிலரின் இசை…தயிர், நெய்!
சிலரின் இசை…தண்ணீர்!
சிலரின் இசை…அமிலம்!
சிலரின் இசை…காரம்!
சிலரின் இசை…பெற்றோல்!
சிலரின் இசை…கண்ணீர்!
சிலரின் இசை … நஞ்சு!
சிலரின் இசை பாதரசம்!
சிலரின் இசை…விந்து!
சிலரின் இசை…மருந்து!
இவை கலந்தும்….
இவை கடந்தும்….
உனது இசை ….’அமுதம்’!
எல்லா உயிர்களது
உயிர்க்கும் ‘ஒளியாகி’ வாழவைக்கும்
உயிர் அமுதம்!!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!