என் காதல்

காற்றைக் கொஞ்சம்
கடன் கேட்டேன்
கன்னியவள் காதோரம்
காதல் கதை சொல்ல

நேற்றுத்தான் சொல்லி விட்டேன்
காளையொருவன்
காதல் கதைதனை
காற்றுத்தான் பதிலிறுத்தது -என்
காதோரம்

தோற்றுப்போய் நின்றுவிட்டேன்
தோழமையாய் நினைந்து கொண்டு.

ஆக்கம் – சுதன்

Sharing is caring!