ஏக்கம்

தோட்டத்து ரோஜா அவள்

ஏங்குகிறாள் பனித்துளிக்காய்

வீட்டுக்குள் ரோஜா இவள்

ஏங்குகிறாள் உயிர்த்துளிக்காய்.

ஆக்கம் – சுதன்

Sharing is caring!