முத்தம்

உன் வெண்சங்கு கழுத்தில்

நான் தந்த முத்தத்தின் ஈரத்தில்

ஒட்டிக்கொண்ட  ரோஜா இதழொன்று

வெட்கிச் சிவக்கிறதே.

ஆக்கம் – சுதன்

Sharing is caring!