அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சிப் போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவிகள்..!!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டியில் வடக்கு மாகாணத்துக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.இதன்படி, பெண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை கரம்பொன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயம் தங்கப் பதக்கத்தை தனதாக்கியது.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலை வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொண்டது.ஆண்கள் பிரிவில் ஊர்காவத்துறை புனித அந்தோனியார் கல்லூரி வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

Sharing is caring!