அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த கிளிநொச்சி வீரர் விஜயராஜ்

மக்கள் சக்தி திட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான, கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் விஜயராஜ் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதிரடி துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்னவின் விக்கெட்டை இரண்டு தடவைகள் தகர்த்த காட்சி இது.

விஜயராஜ் அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த காட்சி

மக்கள் சக்தி திட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான, கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் விஜயராஜ் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதிரடி துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்னவின் விக்கெட்டை இரண்டு தடவைகள் தகர்த்த காட்சி இது

Posted by Newsfirst.lk tamil on Saturday, September 15, 2018

Sharing is caring!