அணியில் நீடிப்பார் தோனி… விராத் கோஹ்லி சொல்றார்

திருவனந்தபுரம்:
நீடிப்பார்… நீடிப்பார்… என்று விராத் கோஹ்லி சொல்லியிருக்கார்.

டுவென்டி-20 அணியில் மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

‘டி-20 அணியில் தோனி நீடிப்பார். ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தோனி விரும்புகிறார். தோனி ஒருநாள் போட்டிகளில் வழக்கம் போல விளையாடுவார்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!