ஆசிய போட்டி….ஹாக்கியில் இந்தியா வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் நடைபெற்று வருகிறது. ஜப்பான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் 8 ஆவது இடத்தில் உள்ளன

Sharing is caring!