ஆசிய விளைட்டு போட்டி… ஹாக்கி இறுதி போட்டிக்கு சென்றது இந்திய மகளிர் அணி

ஜகார்த்தா:
அட்டகாசமாக விளையாடி ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கி பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.

இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. அரையிறுதியில் இந்திய அணி சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர் கொள்ள உள்ளது. இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில் நிச்சயம் மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!