ஆஸி., பெண்கள் கிரிக்கெட் அணி கைப்பற்றியது டி-20 கோப்பையை

ஆன்டிகுவா:
ஆஸ்திரேலியா வசமானது டி-20 மகளிர் உலக கோப்பை.

‘டுவென்டி – 20’ உலக கோப்பையை ஆஸ்திரேலிய பெண்கள் அணி கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீசில், பெண்களுக்கான ‘டுவென்டி – 20’ உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் பைனலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!