இந்தியாவுடன் முதல் டெஸ்ட்…….இங்கிலாந்து டாஸ் வென்றது

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இன்று முதல் பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சற்றுமுன் எட்க்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன், முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

இந்தியா (ப்ளெயிங் XI): முரளி விஜய், தவான், ராகுல், விராட் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், உமேஷ் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா.

இங்கிலாந்து (ப்ளெயிங் XI): அலாஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், டேவிட் மலன், ஜானி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரான், அதில் ரஷித், ஸ்டுவர்ட் ப்ராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Sharing is caring!