இந்திய அணி பவுலிங்… காயத்தால் தோனிக்கு ஓய்வு

மவுன்ட் மவுன்கனுய்:
இந்திய அணியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் நியூஸி., பேட்டிங் செய்கிறது.

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இப்போட்டியில் காயம் காரணமாக தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும், விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!