இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி, ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஷிகர் தவன்,கோலி அரை சதத்தை எட்டினார்.
38 பந்துகளில் அரை சதமெடுத்த ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

Sharing is caring!