இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி !

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி, உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் உட்லேண்ட் மருத்துவமனையில் (Woodland Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!