இந்திய பெண்ணை மணக்கும் மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹஸன் அலி, ஹரியானவை சேர்ந்த பெண்ணை மணமுடிக்கிறார். இதன் மூலம், இந்திய பெண்ணை மணக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ரகள் பட்டியலில் அலியும் இணைகிறார்.

பாகிஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹஸன் அலி. இவர், நம் நாட்டின் ஹரியானவை சேர்ந்த, ஷாமியா ஆர்சூ என்ற பெண்ணை ஆகஸ்ட் 20ம் தேதி மணமுடிக்க உள்ளார்.

இதற்கு முன், சோயப் மாலிக், ஜாஹிர் அப்பாஸ், மொஹின் ஹஸன் கான் உள்ளிட்டோரும் இந்திய பெண்களை மணந்துள்ளனர்.

Sharing is caring!