இந்திய முன்னாள் கிரக்கட் கேப்டன் மறைவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் (வயது 77) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1966 முதல் 1974 வரை இந்திய அணிக்காக விளையாடிய பெருமைக்குரியவர் ஆவார்.

Sharing is caring!