இன்று தொடக்கம்… யு.எஸ். ஓப்பன் போட்டிகள்… இன்று தொடக்கம்

நியூயார்க்:
இன்று தொடக்கம்… தொடக்கம்… யு.எஸ். ஓப்பன் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ்., ஓபன் இன்று (27ம் தேதி) துவங்குகிறது.

இதில் ஜோகோவிச், நடால், பெடரர், ஆன்டி முர்ரே என 4 மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் கிராண்ட்ஸ்லாம் தொடரில் களமிறங்குகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!